யுத்த வெறி பிடித்த ஹிட்லரை கிண்டலடித்து வந்த சார்லிசாப்ளின் இயக்கி நடித்த முதல் பேசும் படம் The great dictator. இந்த படத்தை ஹிட்லர் இருட்டில் தனியாளாக அமர்ந்து மூன்று நாட்கள் இடைவிடாமல் திரும்பத் திரும்ப, திரும்பத் திரும்ப, திரும்பத் திரும்ப, திரும்பத் திரும்ப, திரும்பத் திரும்ப பார்த்துக்கொண்டே இருந்தானாம்! 'சார்லி'யின் காதல் கூட உருக்கமானது, உயவர்வானது...! தன் ரத்தம் சதைகளால் பிள்ளைகளுக்கு உருவம் கொடுப்பதால்தானோ என்னவோ அம்மாவிற்கு, தன் கணவனை விட, பிள்ளைகளின் மீது உள்ள பாசம் வலுவானதாக இருக்கிறது.

நீங்கள் ஜி மெயில் பயன்படுத்துபவரா?  ஆம் என்றல் இந்த பதிவு உங்களுக்காக தான்.

   நம்மில் பலர் படம்(picture) அனுப்ப வேண்டும் என்றல் Attach file கொடுத்து தான் அனுப்புவோம்.  ஒருவேளை நீங்கள் மின் அஞ்சலின் இடையில் picture கொண்டு வருவதற்கு copy, paste செய்து முயற்சித்து இருந்தால் மெயிலை பெறுபவர் அதை காண இயலாது.

  ஆனால் மின் அஞ்சலின் இடையில் picture கொண்டுவருவது மிகவும் எளிதான ஒன்றே....   எப்படி என்பதை பின்னே காண்போம்....







விமானம் பறந்து கொண்டு இருக்கும்போது விமானிக்கும், விமானக் கட்டுப்பாட்டு அறைக்கும் தொடர்ந்து தகவல் பரிமாற்றம் நடைபெறும். அதேபோல், விமானத்துக்குள் விமானியும், துணை விமானியும் விமானத்தை இயக்குவது தொடர்பாக பேசிக் கொள்வார்கள். இவை அனைத்தும், ‘காக்பிட்’ எனப்படும் விமானி அறைக்குள் வைக்கப்பட்டுள்ள ‘கருப்பு பெட்டி’யில் பதிவாகும்.
Powered by Blogger.