விளம்பரம் இல்லாமல் வலை பக்கங்களை காண

   நம்ம Computer ல நாம பாட்டுக்கு வேலை செய்துகிட்டு இருப்போம். திடீரென எதோ ஒரு காரணத்துக்காக ரொம்ப அவசரமா ஒரு வலை பக்கத்த திறப்போம். அந்து Load ஆகும் போது ஒரு நீளமான கோடு வரும் அப்புறம் அந்த கோடு Screen முழுக்க விரியும். என்னன்னு பாத்தா எதாவது ஒரு விளம்பரம் வந்து நிக்கும். அப்படியே நம்ம Monitor அ தூக்கி போட்டு ஒடச்சி போட்டுலாம் போல தோணும். ஆனா...

Read More

அழிந்ததாக கருதப்பட்ட ஒரு விலங்கினம் கண்டுபிடிக்கப்பட்டது.

   65 ஆண்டுகளாக அழிந்ததாக கருதப்பட்ட "தேவாங்கு" இலங்கையில் கண்டுபிடிக்கப்பட்டது.  இப்போது தேவாங்கை தேடுவது போல் இன்னும் சில ஆண்டுகளுக்கு பின் வேறொரு இனத்தை அங்கு தேடவேண்டிய நிலை வந்தாலும் வரலாம் யார் கண்டது??? இதுக்கு மேல பேசுனா உள்ள தூக்கி போட்டாலும் போட்டுடுவாங்க. அதனால் நான் நேரா மேட்டருக்கு வரேன்.    "தேவாங்கு" இதை பற்றி அதிகம் கேள்வி பட்டு இருக்க மாட்டோம். நமது நண்பர் ஒருவர் 'தேவாங்கு பக்கங்கள்' என அவரது...

Read More

ஜிமெயிலில் - புதியவை

    கூகிள் பற்றி நான் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை. தன்னுடைய வாடிக்கையாளர்கள் எப்போதும் வேறு ஒருவரிடம் செல்ல விடக்கூடாது என்று எப்பொழுதோ முடிவுக்கு வந்து விட்டது.  தனது சேவைகளை நாளுக்கு நாள் மெருகேற்றிக்கொண்டே வருகிறது..... அதில் ஒரு படியாகத்தான் இன்று பல கணக்குகளை பயன்படுத்த வகை செய்துள்ளது.     Google Chrome, நல்ல வேகமான, எளிமையான உலாவி என்பது பலருக்கும் தெரிந்த ஒன்றே. நாம் Chrome ல் உலாவும் போது ஒன்றுக்கு மேற்பட்ட...

Read More

இதை ஒரு முறை பாருங்க....

   இதை பார்த்தாவது திருந்த வேண்டியவங்க திருந்தினா சரி...... இந்த படத்தை அனைவரையும் காண, கீழ உள்ள ஐகான்ல ஓட்டு போடணும். என்ன சரியா?.........

Read More

இலட்சினை உருவான கதை

  செம்மொழி மாநாடு முடிஞ்சாச்சு. அதுக்காக தமிழ மறந்துட முடியுமா? இம்மாநாடு பற்றிய சில முக்கியமான தகவல்கள் நாம் தெரிந்துகொள்ளக்கூடியவை.  கம்பீரமான திருவள்ளுவரின் உருவசிலை, அதன் பின்னணியில் சுனாமி அலை. "பிறப்பொக்கும் எல்லா உயிருக்கும்" என்ற அவரது வரிகள், நன்றாகத்தான் வடிவமைத்திருக்கிறார் ஓவியர் சந்ரு.    ஆம் நண்பர்களே இந்த இலச்சினை உருவாக்கியது எழும்பூர் கலைக்கல்லூரியின் முதல்வர் திரு. சந்ரு.  இதை உருவாக்க அவரது தலைமையில் ஒருமாதம் முயற்சித்து உருவாக்கப்பட்டது. உலக தமிழ் செம்மொழி...

Read More

இயற்கையின் அதிசய புகைப்படங்கள்

   மனிதனால் நம்பமுடியாத அளவிற்கு பல செயல்கள் இயற்கையாக நிகழ்கின்றன. அவைகள் பார்ப்பதற்கு அழகாகவும், மெய்சிளிர்க்கக்கூடிய அளவிலும் காணப்படுகின்றன. அவற்றை காணும் போது இது போன்றும் நடக்குமா? என்று வியக்கக்கூடிய அளவிலான புகைப்படங்களை இப்போது நாம் பார்க்கப்போகிறோம். நகரும் கற்கள்    ஒரு குண்டுக்கல் தானாக நகர்கிறது என்றால் உங்களால் நம்ப முடிகிறதா? வறண்ட ஏரி. வட அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் மலைப்பிரதேசங்களில் இவை காணப்படுகின்றன.   பனிக்கட்டி உருகும் நிலையில் அதனால்...

Read More

Powered by Blogger.