ஜி மெயிலின் இடையில் படம் சேர்ப்பது

நீங்கள் ஜி மெயில் பயன்படுத்துபவரா?  ஆம் என்றல் இந்த பதிவு உங்களுக்காக தான்.

   நம்மில் பலர் படம்(picture) அனுப்ப வேண்டும் என்றல் Attach file கொடுத்து தான் அனுப்புவோம்.  ஒருவேளை நீங்கள் மின் அஞ்சலின் இடையில் picture கொண்டு வருவதற்கு copy, paste செய்து முயற்சித்து இருந்தால் மெயிலை பெறுபவர் அதை காண இயலாது.

  ஆனால் மின் அஞ்சலின் இடையில் picture கொண்டுவருவது மிகவும் எளிதான ஒன்றே....   எப்படி என்பதை பின்னே காண்போம்....

  உங்கள் ஜி மெயில் வலது மூலையில் உள்ள settings ஐ click செய்யவும்.  settings வரிசையில் labs என்று ஒரு link காணப்படும்.  அதை click செய்தால் கிடைக்கும் வரிசையில் கூகிள் உருவாக்கிய ஆய்வகங்கள் நம்முடைய தேர்விற்கு கொடுக்கப்பட்டு இருக்கும்.  அதில் inserting images என்ற பகுதியில் உள்ள enable என்ற option ஐ

( தெளிவாக தெரியவில்லை எனில் படத்தின் மீது கிளிக் செய்யவும் )

தேர்வு செய்து கடைசியில் உள்ள save changes என்பதை கிளிக் செய்யவும். 

  இப்போது உங்கள் ஜி மெயில் refresh ஆகும்.  இனி நீங்கள் மெயில் combose செய்யும் போது மேலே உள்ள tool bar ல் புதிதாக ஒரு image icon தோன்றும். 


  இதை click செய்தால் ஒரு dialog box தோன்றும்.  அதில் choose file என்ற button ஐ கிளிக் செய்யவும்.   பின் கிடைக்கும் file open, dialog box ல் உங்கள் படம் (picture) இருக்கும் இடத்துக்கு சென்று அதை தேர்தெடுத்து ஓபன் கொடுக்கவும்.  அதன் பின் நீங்கள் தேர்தெடுத்த file, upload ஆகி சிறிய பெட்டியில் தோன்றும். இதைபோல....  இதன் பிறகு OK  button ஐ அழுத்தி விட்டு மெயிலில் பார்த்தல் நீங்கள் upload செய்த இமேஜ் உங்கள் ஜி மெயிலில் வந்து உங்களை அசத்தும்....

  இந்த picture ஐ உங்கள் விருப்பம் போல் இடம் அமைக்கலாம்.


You may also like

3 comments:

  1. thanks for ur information its very helpful for me

    ReplyDelete
  2. உங்கள் வலைத்தளம் மிகவும் பயனுள்ள தகவல்களைக் கொண்டுள்ளது.

    ReplyDelete
  3. This comment has been removed by the author.

    ReplyDelete

Powered by Blogger.