அலுவலகத்தில் பிறர் பயன்படுத்திய கணினியை பயன்படுத்துபவரா?

    நீங்கள் browsing சென்டரில் கணினி பயன்படுத்துபவரா? இல்லை அலுவலகத்தில் பிறர் பயன்படுத்திய கணினியை பயன்படுத்துபவரா?  ஆம் எனில் இந்த பதிவு உங்களுக்காகவே....


   நம்மில் பலர் மெயில் அனுப்பும்போது படங்கள், ரகசிய வார்த்தைகள், அல்லது முக்கிய நிகழ்வுகளை நமது நண்பர்களுக்கு அனுப்புவோம்.  அப்பொழுது தேவையான படங்கள் அல்லது வரிகளை நாம் ஒரு இடத்திலிருந்து காபி, பேஸ்ட் செய்து நமது நண்பர்களுக்கு அனுப்புவோம்.

  நமது அலுவலகத்திலோ அல்லது சென்டேரிலோ வேறொருவரது விரல்கள் ctrl+V என்ற விசைகள் அழுத்தப்பட்டால் உங்களது வரிகள் அல்லது படங்களை அவர் பார்க்க நேரிடும்.

இதை தவிர்க்க எனக்கு தெரிந்தவரை இரண்டு வழிகள் உள்ளது. 
 1. MS Office இல் உள்ள clip bord.
 2. Clip bord Viewer.
1. MS Office இல் உள்ள clip bord:
Office 2007 இல் ஏதேனும் ஒரு World, Exel, PPT, எதுவாயினும் Home என்ற ribbon இல் கீழுள்ள clip bord என்ற பட்டிக்கு நேராக உள்ள ஒரு சிறிய dorp box ஐ கிளிக் செய்யுங்கள். பிறகு கிடக்கும் கிளிப் Bord என்ற pane இல் Clear All என்ற butten ஐ click செய்தால் நாம் காபி செய்தது அழிக்கப்பட்டு விடும்.

   (Office 2003 பயன்படுத்தினால் Edit -> Office Clip Bord என்பதை கிளிக் செய்தால் இந்த pane ஐ பெறலாம்.)

2. Clip bord Viewer:
   Start -> Run கொடுத்த பிறகு அங்குள்ள எழுத்து பெட்டியில் " clipbrd " என டைப் செய்து ஓகே கொடுப்பதன் மூலம் கிடைக்கும் விண்டோவில் delete butten ஐ அழுத்திய பிறகு கிடைக்கும் dialog box ல் ஓகே கொடுப்பதன் மூலம் நாம் காபி செய்ததை அழிக்க முடியும்.

   இனி நீங்கள் உசாராக இருப்பீர்கள் என நினைக்கிறேன்.  செய்து பார்த்து தங்கள் கருத்துக்களையும், சந்தேகம் இருந்தால் அதையும் சொல்லுங்கள் பார்க்கலாம்....


You may also like

6 comments:

 1. நல்ல தகவல் ரஞசித்...(வேர்ட் வெரிபிகேஷனை நீக்கிவிடவும். கருத்துரையிட வருபவர்கள் சங்கடப்படலாம்.)
  வாழ்க வளமுடன்,
  வேலன்.

  ReplyDelete
 2. நல்ல தகவல். நன்றி

  ReplyDelete
 3. நல்ல தகவல் ரஞசித்.வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 4. ஆதரவிற்கு நன்றி...

  ReplyDelete
 5. நல்ல பதிவு

  அருமை.....

  தொடர்ந்து எழுத மனமார்ந்த வாழ்துக்கள்.....

  ReplyDelete

Powered by Blogger.