ரக்ஷா பந்தன்

   விழாக்கள் எதற்காக கொண்டாடுகிறோம்? இறைவனை வணங்கவும், நன்றி கூறுவதற்கும், என கேள்விப்பட்டு இருக்கிறேன். அப்படியா? அப்படியானால் அது ஒருபுறம் இருக்கட்டும்.  என்னை பொறுத்தவரை நண்பர்கள், உறவினர்கள், அருகில் உள்ளவர்களிடையே அன்பை பரிமாறுவதே விழாக்களில் உள்ள நன்மை என கூறுவேன்.   ரக்க்ஷா பந்தன், இது இந்து மத லூனார் நாள்காட்டியின் 'ஸ்ராவன்' மாதத்தில் பௌர்ணமி நாளிற் கொண்டாடப்படும் பண்டிகையாகும். தமிழை பொறுத்தவரை பெரும்பாலும் ஆவணி மாதத்தில் முதல் பௌர்ணமி நாளில் வரும்....

Read More

1945 ல் ஆகஸ்ட் 6

   இரண்டாம் உலகப்போரில் 1945 ஆகஸ்ட் 6, அன்று அமெரிக்காவின் லிட்டில் பாய் விமானம் ஜப்பானின் ஹொன்ஷூ தீவில் உள்ள ஹிரோஷிமா நகரத்தின் மேல் பறந்து சென்று அணுகுண்டை வீசியது. அதன் பின் இரண்டாவது முறையாக ஆகஸ்ட் 9 அன்று நாகசாஹி நகரின் மீது Fat Man விமானம் அணுகுண்டு வீசித் தாக்கியது. இந்தக் கோரத் தாக்குதல்களில் நேரடியாகப் பலியானவர்கள் தவிர்த்து, காயங்கள், தீக்காயங்கள், பலர் பின்னர் உயிரிழந்தனர் ஹிரோஷிமாவில் 1,40,000 பெரும்,...

Read More

விளம்பரம் இல்லாமல் வலை பக்கங்களை காண

   நம்ம Computer ல நாம பாட்டுக்கு வேலை செய்துகிட்டு இருப்போம். திடீரென எதோ ஒரு காரணத்துக்காக ரொம்ப அவசரமா ஒரு வலை பக்கத்த திறப்போம். அந்து Load ஆகும் போது ஒரு நீளமான கோடு வரும் அப்புறம் அந்த கோடு Screen முழுக்க விரியும். என்னன்னு பாத்தா எதாவது ஒரு விளம்பரம் வந்து நிக்கும். அப்படியே நம்ம Monitor அ தூக்கி போட்டு ஒடச்சி போட்டுலாம் போல தோணும். ஆனா...

Read More

அழிந்ததாக கருதப்பட்ட ஒரு விலங்கினம் கண்டுபிடிக்கப்பட்டது.

   65 ஆண்டுகளாக அழிந்ததாக கருதப்பட்ட "தேவாங்கு" இலங்கையில் கண்டுபிடிக்கப்பட்டது.  இப்போது தேவாங்கை தேடுவது போல் இன்னும் சில ஆண்டுகளுக்கு பின் வேறொரு இனத்தை அங்கு தேடவேண்டிய நிலை வந்தாலும் வரலாம் யார் கண்டது??? இதுக்கு மேல பேசுனா உள்ள தூக்கி போட்டாலும் போட்டுடுவாங்க. அதனால் நான் நேரா மேட்டருக்கு வரேன்.    "தேவாங்கு" இதை பற்றி அதிகம் கேள்வி பட்டு இருக்க மாட்டோம். நமது நண்பர் ஒருவர் 'தேவாங்கு பக்கங்கள்' என அவரது...

Read More

ஜிமெயிலில் - புதியவை

    கூகிள் பற்றி நான் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை. தன்னுடைய வாடிக்கையாளர்கள் எப்போதும் வேறு ஒருவரிடம் செல்ல விடக்கூடாது என்று எப்பொழுதோ முடிவுக்கு வந்து விட்டது.  தனது சேவைகளை நாளுக்கு நாள் மெருகேற்றிக்கொண்டே வருகிறது..... அதில் ஒரு படியாகத்தான் இன்று பல கணக்குகளை பயன்படுத்த வகை செய்துள்ளது.     Google Chrome, நல்ல வேகமான, எளிமையான உலாவி என்பது பலருக்கும் தெரிந்த ஒன்றே. நாம் Chrome ல் உலாவும் போது ஒன்றுக்கு மேற்பட்ட...

Read More

இதை ஒரு முறை பாருங்க....

   இதை பார்த்தாவது திருந்த வேண்டியவங்க திருந்தினா சரி...... இந்த படத்தை அனைவரையும் காண, கீழ உள்ள ஐகான்ல ஓட்டு போடணும். என்ன சரியா?.........

Read More

இலட்சினை உருவான கதை

  செம்மொழி மாநாடு முடிஞ்சாச்சு. அதுக்காக தமிழ மறந்துட முடியுமா? இம்மாநாடு பற்றிய சில முக்கியமான தகவல்கள் நாம் தெரிந்துகொள்ளக்கூடியவை.  கம்பீரமான திருவள்ளுவரின் உருவசிலை, அதன் பின்னணியில் சுனாமி அலை. "பிறப்பொக்கும் எல்லா உயிருக்கும்" என்ற அவரது வரிகள், நன்றாகத்தான் வடிவமைத்திருக்கிறார் ஓவியர் சந்ரு.    ஆம் நண்பர்களே இந்த இலச்சினை உருவாக்கியது எழும்பூர் கலைக்கல்லூரியின் முதல்வர் திரு. சந்ரு.  இதை உருவாக்க அவரது தலைமையில் ஒருமாதம் முயற்சித்து உருவாக்கப்பட்டது. உலக தமிழ் செம்மொழி...

Read More

இயற்கையின் அதிசய புகைப்படங்கள்

   மனிதனால் நம்பமுடியாத அளவிற்கு பல செயல்கள் இயற்கையாக நிகழ்கின்றன. அவைகள் பார்ப்பதற்கு அழகாகவும், மெய்சிளிர்க்கக்கூடிய அளவிலும் காணப்படுகின்றன. அவற்றை காணும் போது இது போன்றும் நடக்குமா? என்று வியக்கக்கூடிய அளவிலான புகைப்படங்களை இப்போது நாம் பார்க்கப்போகிறோம். நகரும் கற்கள்    ஒரு குண்டுக்கல் தானாக நகர்கிறது என்றால் உங்களால் நம்ப முடிகிறதா? வறண்ட ஏரி. வட அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் மலைப்பிரதேசங்களில் இவை காணப்படுகின்றன.   பனிக்கட்டி உருகும் நிலையில் அதனால்...

Read More

நாங்க இதுல எப்பவும் முதல்ல இருப்போமுள்ள...

பெட்ரோல் லிட்டருக்கு ரூ.3.50, டீசல் ரூ.2 அதிகரிப்பு  ஏறட்டும் ஏறட்டும், அப்பவாவது ட்ராபிக்கும், அச்சிடேன்ட்டும் குறையுதான்னு பார்ப்போம்.  என்னதான் விலை ஏறினாலும் நாங்க வண்டிவிட்டு ஈரான்கமட்டோம்னு இருகிரவனுங்க எத்தனையோ பேர்... உலக வங்கியிடம் கடன் வாங்கிய நாடுகளில் முதலிடத்தில் இந்தியா  நாங்க இதுல எப்பவும் முதல்ல இருப்போமுள்ள... போதனை செய்ய அனுமதி கோரி நித்யானந்தா கோர்ட்டில் மனு  செய்த போதனைஎல்லாம் போதலயாம்..... இன்னும் அவர் சேவையை தொடரனுமாம்!! அழிந்து கொண்டிருக்கும் சிட்டுக் குருவிகள்  மனித இனம் மட்டும்...

Read More

அலுவலகத்தில் பிறர் பயன்படுத்திய கணினியை பயன்படுத்துபவரா?

    நீங்கள் browsing சென்டரில் கணினி பயன்படுத்துபவரா? இல்லை அலுவலகத்தில் பிறர் பயன்படுத்திய கணினியை பயன்படுத்துபவரா?  ஆம் எனில் இந்த பதிவு உங்களுக்காகவே....    நம்மில் பலர் மெயில் அனுப்பும்போது படங்கள், ரகசிய வார்த்தைகள், அல்லது முக்கிய நிகழ்வுகளை நமது நண்பர்களுக்கு அனுப்புவோம்.  அப்பொழுது தேவையான படங்கள் அல்லது வரிகளை நாம் ஒரு இடத்திலிருந்து காபி, பேஸ்ட் செய்து நமது நண்பர்களுக்கு அனுப்புவோம்.   நமது அலுவலகத்திலோ அல்லது சென்டேரிலோ வேறொருவரது...

Read More

இன்டர்நெட்டில் இவை

Adware: சாப்ட்வேர் பயன்பாடு ஒன்றினுள் விளம்பரம் ஒன்றினை, எடுத்துக்காட்டாக பேனர் விளம்பரச் செய்தி, இயக்கும் தொகுப்பு. Auto Responder: ரெடிமேடாக ஏற்படுத்தி வைத்துள்ள இமெயில் கடிதத்தினைப் பதிலாக அனுப்பும் புரோகிராம். நீங்கள் ஊருக்குப் போகிறீர்களா? இமெயில் பார்க்காமல் இருக்கப் போகிறீர்களா? நான் ஊரில் இல்லை 10 நாட்கள் கழித்துத்தான் இதற்குப் பதில் அனுப்ப முடியும் என்ற செய்தியினை கடிதமாக அனுப்பி வைத்தால் உங்கள் இமெயில் முகவரிக்கு வரும் கடிதங்களுக்குத் தானாக...

Read More

இந்தியா 128வது இடம்

   வாஷிங்டன் : சர்வதேச அளவில், இந்த ஆண்டுக்கான,"அமைதி நிலவும் நாடுகள் பட்டியலை' சர்வதேச பொருளாதார மற்றும் அமைதி மையம் வெளியிட்டுள்ளது. இதில், இந்தியா 128ம் இடம் பெற்றுள்ளது.    போர், பயங்கரவாதம், மனித உரிமை மீறல் போன்றவற்றுக்கு எதிராக செயல்படும் நாடுகள் குறித்து ஆய்வு செய்து, சர்வதேச பொருளாதார மற்றும் அமைதி மையம் கடந்த 2007ம் ஆண்டு முதல், "அமைதி நிலவும் நாடுகள் பட்டியலை' வெளியிட்டு வருகிறது. இதில், மொத்தமுள்ள...

Read More

5999 முறை தோற்ற எடிசன்!!!

    பள்ளிக்கு சென்று பாடம் படிக்காத விஞ்ஞானி தாமஸ் ஆல்வா எடிசன், சுயமாக படித்து முன்னுக்கு வந்தார். மிக அதிக எண்ணிக்கையில் புதிய கண்டுபிடிப்புகளைக் கண்டறிந்தவர் என்ற பெருமை எடிசனுக்கு மட்டுமே உண்டு. மின் விளக்குக்கு எந்த உலோகக் கலவை இழை உகந்ததாக இருக்கும் என்பதை கண்டறிய கிட்டத்தட்ட ஆறாயிரம் முறை வெவ்வேறு உலோக இழைகளைக் கொண்டு போராடினார்.    இதுகுறித்து எடிசன் கூறும்போது, “முதல் சோதனையே எனக்கு வெற்றிதான். ஏனெனில்...

Read More

குழந்தைகளுக்கு புற்றுநோய் சிகிச்சை டெண்டுல்கர் பிரசாரத்தில் ரூ.1.30 கோடி குவிந்தது

புற்றுநோய் தாக்கிய குழந்தைகளுக்கு சிகிச்சை அளிக்க ஒரே மாதத்தில் சச்சின் டெண்டுல்கர் ரூ.1.30 கோடி திரட்டி உள்ளார். ...

Read More

உலக சுற்றுச்சூழல் நாள் (ஜூன் 5)

       உலக சுற்றுச்சூழல் நாள் ஐக்கிய நாடுகள் சபையால் ஆண்டுதோறும் ஜூன் 5 ஆம் தேதி கொண்டாடப்பட்டு வரும் ஒரு முக்கிய சூழல் தொடர்பான நிகழ்வு ஆகும். இது ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் சபையால் 1972 ஆன் ஆண்டில் ஆரம்பித்து வைக்கப்பட்டது. இச் சபையின் சார்பில் இத் தினத்தின் கொண்டாட்டங்களுக்குப் பொறுப்பாக ஐக்கிய நாடுகள் சூழல் திட்டம் (UNEP) செயற்படுகின்றது. உலகிலுள்ள நூற்றுக்கு மேற்பட்ட நாடுகளில் இது தொடர்பான நிகழ்வுகள் நடைபெற்றாலும், ஒவ்வொரு ஆண்டிலும், முதன்மைக் கொண்டாட்டத்துக்கான இடமாக ஒரு இடம் தெரிவு...

Read More

மனசே ரிலாக்ஸ் ப்ளீஸ்

     ஒருநாள் புத்தர் தனது சீடர்களுடன் ஒரு ஊரிலிருந்து இன்னொரு ஊருக்கு பயணித்துக்கொண்டிருந்தார். வழியில் ஒரு ஆற்றைக்கடக்க வேண்டிய தேவை ஏற்பட்டது. நீண்ட தூரம் நடந்து களைத்துப் போயிருந்த புத்தரும் சீடர்களும் ஆற்றங்கரையில் அமர்ந்தனர். புத்தர் தனக்கு தாகமாக இருப்பதாகவும் ஆற்றில் தண்ணீர் எடுத்துவரும்படியும் ஒரு சீடரைப்பணித்தார். ...

Read More

சார்லி சாப்ளின் - ஒரு சிறு குறிப்பு.

    யுத்த வெறி பிடித்த ஹிட்லரை கிண்டலடித்து வந்த சார்லிசாப்ளின் இயக்கி நடித்த முதல் பேசும் படம் The great dictator. இந்த படத்தை ஹிட்லர் இருட்டில் தனியாளாக அமர்ந்து மூன்று நாட்கள் இடைவிடாமல் திரும்பத் திரும்ப, திரும்பத் திரும்ப, திரும்பத் திரும்ப, திரும்பத் திரும்ப, திரும்பத் திரும்ப பார்த்துக்கொண்டே இருந்தானாம்! 'சார்லி'யின் காதல் கூட உருக்கமானது, உயவர்வானது...! தன் ரத்தம் சதைகளால் பிள்ளைகளுக்கு உருவம் கொடுப்பதால்தானோ என்னவோ அம்மாவிற்கு, தன்...

Read More

ஜி மெயிலின் இடையில் படம் சேர்ப்பது

நீங்கள் ஜி மெயில் பயன்படுத்துபவரா?  ஆம் என்றல் இந்த பதிவு உங்களுக்காக தான்.    நம்மில் பலர் படம்(picture) அனுப்ப வேண்டும் என்றல் Attach file கொடுத்து தான் அனுப்புவோம்.  ஒருவேளை நீங்கள் மின் அஞ்சலின் இடையில் picture கொண்டு வருவதற்கு copy, paste செய்து முயற்சித்து இருந்தால் மெயிலை பெறுபவர் அதை காண இயலாது.   ஆனால் மின் அஞ்சலின் இடையில் picture கொண்டுவருவது மிகவும் எளிதான ஒன்றே....   எப்படி என்பதை பின்னே காண்போம்.......

Read More

கருப்பு பெட்டி என்றல் என்ன?

விமானம் பறந்து கொண்டு இருக்கும்போது விமானிக்கும், விமானக் கட்டுப்பாட்டு அறைக்கும் தொடர்ந்து தகவல் பரிமாற்றம் நடைபெறும். அதேபோல், விமானத்துக்குள் விமானியும், துணை விமானியும் விமானத்தை இயக்குவது தொடர்பாக பேசிக் கொள்வார்கள். இவை அனைத்தும், ‘காக்பிட்’ எனப்படும் விமானி அறைக்குள் வைக்கப்பட்டுள்ள ‘கருப்பு பெட்டி’யில் பதிவாகும்....

Read More

Powered by Blogger.